மத்தேயு 18:23 Matthew 18:23
எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
Because of this, the kingdom of heaven is like a king who wanted to settle accounts with his servants.