தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 18:3 Matthew 18:3

நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 18:3 · IRV

“Truly I tell you,” He said, “unless you change and become like little children, you will never enter the kingdom of heaven.

Matthew 18:3 · BSB
மத்தேயு 18 முழுவதும் வாசிக்க