தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 18:31 Matthew 18:31

நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, எஜமானிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.

மத்தேயு 18:31 · IRV

When his fellow servants saw what had happened, they were greatly distressed, and they went and recounted all of this to their master.

Matthew 18:31 · BSB
மத்தேயு 18 முழுவதும் வாசிக்க