மத்தேயு 18:32 Matthew 18:32
அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
Then the master summoned him and declared, ‘You wicked servant! I forgave all your debt because you begged me.