தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 18:34 Matthew 18:34

அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.

மத்தேயு 18:34 · IRV

In anger his master turned him over to the jailers to be tortured, until he should repay all that he owed.

Matthew 18:34 · BSB
மத்தேயு 18 முழுவதும் வாசிக்க