மத்தேயு 18:35 Matthew 18:35
நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னிக்காமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
That is how My heavenly Father will treat each of you unless you forgive your brother from your heart.”