மத்தேயு 19:10 Matthew 19:10
அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள்.
His disciples said to Him, “If this is the case between a man and his wife, it is better not to marry.”