தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 19:16 Matthew 19:16

அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.

மத்தேயு 19:16 · IRV

Just then a man came up to Jesus and inquired, “Teacher, what good thing must I do to obtain eternal life?”

Matthew 19:16 · BSB
மத்தேயு 19 முழுவதும் வாசிக்க