தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 19:17 Matthew 19:17

அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கட்டளைகளைக் கைக்கொள் என்றார்.

மத்தேயு 19:17 · IRV

“Why do you ask Me about what is good?” Jesus replied. “There is only One who is good. If you want to enter life, keep the commandments.”

Matthew 19:17 · BSB
மத்தேயு 19 முழுவதும் வாசிக்க