மத்தேயு 19:20 Matthew 19:20
அந்த வாலிபன் அவரைப் பார்த்து: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
“All these I have kept,” said the young man. “What do I still lack?”