தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 19:22 Matthew 19:22

அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால், இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாகப் போய்விட்டான்.

மத்தேயு 19:22 · IRV

When the young man heard this, he went away in sorrow, because he had great wealth.

Matthew 19:22 · BSB
மத்தேயு 19 முழுவதும் வாசிக்க