தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 19:23 Matthew 19:23

அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது சுலபமல்லவென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 19:23 · IRV

Then Jesus said to His disciples, “Truly I tell you, it is hard for a rich man to enter the kingdom of heaven.

Matthew 19:23 · BSB
மத்தேயு 19 முழுவதும் வாசிக்க