மத்தேயு 19:27 Matthew 19:27
அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.
“Look,” Peter replied, “we have left everything to follow You. What then will there be for us?”