தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 19:6 Matthew 19:6

இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவர்களாக இல்லாமல், ஒரே சரீரமாக இருக்கிறார்கள்; ஆகவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.

மத்தேயு 19:6 · IRV

So they are no longer two, but one flesh. Therefore what God has joined together, let man not separate.”

Matthew 19:6 · BSB
மத்தேயு 19 முழுவதும் வாசிக்க