தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 19:8 Matthew 19:8

அதற்கு அவர்: உங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்யலாம் என்று உங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை.

மத்தேயு 19:8 · IRV

Jesus replied, “Moses permitted you to divorce your wives because of your hardness of heart; but it was not this way from the beginning.

Matthew 19:8 · BSB
மத்தேயு 19 முழுவதும் வாசிக்க