தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 2:12 Matthew 2:12

பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.

மத்தேயு 2:12 · IRV

And having been warned in a dream not to return to Herod, they withdrew to their country by another route.

Matthew 2:12 · BSB
மத்தேயு 2 முழுவதும் வாசிக்க