தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 2:15 Matthew 2:15

ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மத்தேயு 2:15 · IRV

where he stayed until the death of Herod. This fulfilled what the Lord had spoken through the prophet: “Out of Egypt I called My Son.”

Matthew 2:15 · BSB
மத்தேயு 2 முழுவதும் வாசிக்க