தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 2:20 Matthew 2:20

“நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள்” என்றான்.

மத்தேயு 2:20 · IRV

“Get up!” he said. “Take the Child and His mother and go to the land of Israel, for those seeking the Child’s life are now dead.”

Matthew 2:20 · BSB
மத்தேயு 2 முழுவதும் வாசிக்க