தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 2:4 Matthew 2:4

அவன் பிரதான ஆசாரியர்கள், மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து: “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று” அவர்களிடத்தில் விசாரித்தான்.

மத்தேயு 2:4 · IRV

And when he had assembled all the chief priests and scribes of the people, he asked them where the Christ was to be born.

Matthew 2:4 · BSB
மத்தேயு 2 முழுவதும் வாசிக்க