தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 2:7 Matthew 2:7

அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து:

மத்தேயு 2:7 · IRV

Then Herod called the Magi secretly and learned from them the exact time the star had appeared.

Matthew 2:7 · BSB
மத்தேயு 2 முழுவதும் வாசிக்க