மத்தேயு 20:15 Matthew 20:15
என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான்.
Do I not have the right to do as I please with what is mine? Or are you envious because I am generous?’