தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 20:19 Matthew 20:19

அவரைப் பரிகாசம்பண்ணவும், சாட்டையினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.

மத்தேயு 20:19 · IRV

and will deliver Him over to the Gentiles to be mocked and flogged and crucified. And on the third day He will be raised to life.”

Matthew 20:19 · BSB
மத்தேயு 20 முழுவதும் வாசிக்க