மத்தேயு 20:26 Matthew 20:26
உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
It shall not be this way among you. Instead, whoever wants to become great among you must be your servant,