தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 20:28 Matthew 20:28

அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

மத்தேயு 20:28 · IRV

just as the Son of Man did not come to be served, but to serve, and to give His life as a ransom for many.”

Matthew 20:28 · BSB
மத்தேயு 20 முழுவதும் வாசிக்க