தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 20:31 Matthew 20:31

அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள்.

மத்தேயு 20:31 · IRV

The crowd admonished them to be silent, but they cried out all the louder, “Lord, Son of David, have mercy on us!”

Matthew 20:31 · BSB
மத்தேயு 20 முழுவதும் வாசிக்க