தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 20:6 Matthew 20:6

ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.

மத்தேயு 20:6 · IRV

About the eleventh hour he went out and found still others standing around. ‘Why have you been standing here all day long doing nothing?’ he asked.

Matthew 20:6 · BSB
மத்தேயு 20 முழுவதும் வாசிக்க