தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 21:15 Matthew 21:15

அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் பார்த்து, கோபமடைந்து,

மத்தேயு 21:15 · IRV

But the chief priests and scribes were indignant when they saw the wonders He performed and the children shouting in the temple courts, “Hosanna to the Son of David!”

Matthew 21:15 · BSB
மத்தேயு 21 முழுவதும் வாசிக்க