தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 21:28 Matthew 21:28

ஆனாலும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.

மத்தேயு 21:28 · IRV

But what do you think? There was a man who had two sons. He went to the first one and said, ‘Son, go and work today in the vineyard.’

Matthew 21:28 · BSB
மத்தேயு 21 முழுவதும் வாசிக்க