தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 21:3 Matthew 21:3

ஒருவன் உங்களுக்கு ஏதாவது சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.

மத்தேயு 21:3 · IRV

If anyone questions you, tell him that the Lord needs them, and he will send them right away.”

Matthew 21:3 · BSB
மத்தேயு 21 முழுவதும் வாசிக்க