மத்தேயு 21:34 Matthew 21:34
அறுவடைக்காலம் நெருங்கியபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரர்களிடத்தில் அனுப்பினான்.
When the harvest time drew near, he sent his servants to the tenants to collect his share of the fruit.