மத்தேயு 21:43 Matthew 21:43
ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும்.
Therefore I tell you that the kingdom of God will be taken away from you and given to a people who will produce its fruit.