தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 21:8 Matthew 21:8

திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள்.

மத்தேயு 21:8 · IRV

A massive crowd spread their cloaks on the road, while others cut branches from the trees and spread them on the road.

Matthew 21:8 · BSB
மத்தேயு 21 முழுவதும் வாசிக்க