தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 22:10 Matthew 22:10

அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது.

மத்தேயு 22:10 · IRV

So the servants went out into the streets and gathered everyone they could find, both evil and good, and the wedding hall was filled with guests.

Matthew 22:10 · BSB
மத்தேயு 22 முழுவதும் வாசிக்க