தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 22:13 Matthew 22:13

அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.

மத்தேயு 22:13 · IRV

Then the king told the servants, ‘Tie him hand and foot, and throw him into the outer darkness, where there will be weeping and gnashing of teeth.’

Matthew 22:13 · BSB
மத்தேயு 22 முழுவதும் வாசிக்க