தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 22:17 Matthew 22:17

ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.

மத்தேயு 22:17 · IRV

So tell us what You think: Is it lawful to pay taxes to Caesar or not?”

Matthew 22:17 · BSB
மத்தேயு 22 முழுவதும் வாசிக்க