தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 22:21 Matthew 22:21

இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

மத்தேயு 22:21 · IRV

“Caesar’s,” they answered. So Jesus told them, “Give to Caesar what is Caesar’s, and to God what is God’s.”

Matthew 22:21 · BSB
மத்தேயு 22 முழுவதும் வாசிக்க