தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 22:24 Matthew 22:24

போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.

மத்தேயு 22:24 · IRV

“Teacher,” they said, “Moses declared that if a man dies without having children, his brother is to marry the widow and raise up offspring for him.

Matthew 22:24 · BSB
மத்தேயு 22 முழுவதும் வாசிக்க