மத்தேயு 22:25 Matthew 22:25
எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான்.
Now there were seven brothers among us. The first one married and died without having children. So he left his wife to his brother.