மத்தேயு 22:28 Matthew 22:28
ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
In the resurrection, then, whose wife will she be of the seven? For all of them were married to her.”