தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 22:31 Matthew 22:31

மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?

மத்தேயு 22:31 · IRV

But concerning the resurrection of the dead, have you not read what God said to you:

Matthew 22:31 · BSB
மத்தேயு 22 முழுவதும் வாசிக்க