மத்தேயு 22:37 Matthew 22:37
இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக;
Jesus declared, “‘Love the Lord your God with all your heart and with all your soul and with all your mind.’