தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 22:44 Matthew 22:44

நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.

மத்தேயு 22:44 · IRV

‘The Lord said to my Lord, “Sit at My right hand until I put Your enemies under Your feet.”’

Matthew 22:44 · BSB
மத்தேயு 22 முழுவதும் வாசிக்க