மத்தேயு 22:46 Matthew 22:46
அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
No one was able to answer a word, and from that day on no one dared to question Him any further.