தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 22:7 Matthew 22:7

ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.

மத்தேயு 22:7 · IRV

The king was enraged, and he sent his troops to destroy those murderers and burn their city.

Matthew 22:7 · BSB
மத்தேயு 22 முழுவதும் வாசிக்க