மத்தேயு 23:17 Matthew 23:17
மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
You blind fools! Which is greater: the gold, or the temple that makes it sacred?