தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 23:26 Matthew 23:26

குருடனான பரிசேயனே! உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.

மத்தேயு 23:26 · IRV

Blind Pharisee! First clean the inside of the cup and dish, so that the outside may become clean as well.

Matthew 23:26 · BSB
மத்தேயு 23 முழுவதும் வாசிக்க