தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 23:28 Matthew 23:28

அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

மத்தேயு 23:28 · IRV

In the same way, on the outside you appear to be righteous, but on the inside you are full of hypocrisy and wickedness.

Matthew 23:28 · BSB
மத்தேயு 23 முழுவதும் வாசிக்க