தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 23:4 Matthew 23:4

சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.

மத்தேயு 23:4 · IRV

They tie up heavy, burdensome loads and lay them on men’s shoulders, but they themselves are not willing to lift a finger to move them.

Matthew 23:4 · BSB
மத்தேயு 23 முழுவதும் வாசிக்க