தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 23:8 Matthew 23:8

நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள்.

மத்தேயு 23:8 · IRV

But you are not to be called ‘Rabbi,’ for you have one Teacher, and you are all brothers.

Matthew 23:8 · BSB
மத்தேயு 23 முழுவதும் வாசிக்க