தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 24:15 Matthew 24:15

மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது,

மத்தேயு 24:15 · IRV

So when you see standing in the holy place ‘the abomination of desolation,’ described by the prophet Daniel (let the reader understand),

Matthew 24:15 · BSB
மத்தேயு 24 முழுவதும் வாசிக்க